Wednesday, May 2, 2012

கருவைச் சுமக்கும் வயிற்றில் டட்டூ வரைந்த வினோத பெண்! (படங்கள் இணைப்பு)


காலி ரொஜர் என்னும் பெண்மணி கருவைச் சுமக்கும் தனது வயிற்றுப்பகுதி உட்பட டட்டூ வரைந்து ஆச்சரிமூட்டியுள்ளார்.
இவர் தனது 16வது வயதில் அதர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் இரண்டு மில்லியன் யூரோவிற்கு அதிபதியான அதிர்ஸ்டசாலி ஆவார். தற்போது 25 வயதாக இருக்கையில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் த(தா)யாராகியுள்ளார்.


No comments:

Post a Comment