பிரஸ்மீட்டில் அதர்வா, அமலாபால், டைரக்டர் எல்ரெட் குமார், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் அனுபவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதர்வா, முதல் நாள் போட்டோ ஷுட்டிங் சமயத்தில்தான் அமலாபாலை நான் சந்தித்தேன். அவருடன் அறிமுகமாகிய சில நிமிடங்களில் அவரை கட்டிப்பிடிங்க என்று டைரக்டர் கூறிவிட்டார். எனக்கு ரொம்ப நெர்வஸ் ஆகிடுச்சு. முன், பின் பழகாத ஒரு பெண்ணை திடீரென்று கட்டிப்பிடிக்க சொன்னால் எப்படியிருக்கும்? இருந்தாலும் கட்டிப்பிடித்து விட்டேன். அந்த நேரம் பார்த்து ஹக்க்க்க்க்க்.... என்று சவுண்ட் கொடுத்தார் அமலா. நான் உடனே பயந்துவிட்டேன். நாமதான் எதுவும் தப்பு பண்ணிட்டோமா என்று. அப்புறம் தான் தெரிந்தது, இப்படி கட்டிப்பிடிக்கும் போதெல்லாம் அவர் சவுண்டு கொடுப்பார் என்று. அதர்வா இந்தவிஷயத்தை சொன்னபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
ASSALAMUALAIKUM நீங்கள் விரும்பும் தமிழ் புத்தகங்களை இ-புத்தகங்களாக தர ஒரு சின்ன முயற்சி ..... நிறைய படியுங்க ...நண்பர்களுக்கும் சொல்லுங்க ...கருத்துரையும் எழுதுங்க .....வாழ்த்துக்கள்
HEADLINES [தலைப்புகள் ]
Monday, April 2, 2012
கட்டிப்பிடிச்சா... சவுண்ட் கொடுக்கும் அமலாபால் : அதர்வா!
பிரஸ்மீட்டில் அதர்வா, அமலாபால், டைரக்டர் எல்ரெட் குமார், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் அனுபவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதர்வா, முதல் நாள் போட்டோ ஷுட்டிங் சமயத்தில்தான் அமலாபாலை நான் சந்தித்தேன். அவருடன் அறிமுகமாகிய சில நிமிடங்களில் அவரை கட்டிப்பிடிங்க என்று டைரக்டர் கூறிவிட்டார். எனக்கு ரொம்ப நெர்வஸ் ஆகிடுச்சு. முன், பின் பழகாத ஒரு பெண்ணை திடீரென்று கட்டிப்பிடிக்க சொன்னால் எப்படியிருக்கும்? இருந்தாலும் கட்டிப்பிடித்து விட்டேன். அந்த நேரம் பார்த்து ஹக்க்க்க்க்க்.... என்று சவுண்ட் கொடுத்தார் அமலா. நான் உடனே பயந்துவிட்டேன். நாமதான் எதுவும் தப்பு பண்ணிட்டோமா என்று. அப்புறம் தான் தெரிந்தது, இப்படி கட்டிப்பிடிக்கும் போதெல்லாம் அவர் சவுண்டு கொடுப்பார் என்று. அதர்வா இந்தவிஷயத்தை சொன்னபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தையின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம்.
பளபளப்பான தோற்றம்
கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு ரோஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும்.
வாந்தி, மயக்கம்
கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்கள் அதிர்ஸ்டசாலிகளாம். ஆம் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம்.
இனிப்பு உணவுகள்
பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும். ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர்.
இதயத்துடிப்பு அதிகம்
கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.
Subscribe to:
Posts (Atom)