இவர்
தான் ஐரோப்பாவின் அதிகமாக வயது முதிர்ந்த தோற்றத்தைக் கொண்ட நபராக
உள்ளார். இவர் உண்மையில் வயது தொடர்பான அரிய நோய் ஒன்றினால்
பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு தற்போது 20 வயது தான் ஆகின்றது.
ஆனால் 160 வயது உடையவருக்கு எப்படி தோற்றம் இருக்குமோ அப்படி இருக்கிறார்
இந்த அதிசய மனிதர். Hutchinson-Gilford progeria என்ற அரிதான நோயினால்
பாதிக்கப்பட்ட Dean Andrews வழமையான மனிதர்களை விட 8 மடங்கு அதிகமாக
வயதாகிறதாம்.
பிரித்தானியாவில் நான்கு பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனராம்.