விநோத உலகம்

ஆபாச படத்தில் நடித்த ஆசிரியை பணியிலிருந்து இடைநிறுத்தம் வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2012 16:19 பாடசாலை ஆசிரியை ஒருவர் ஆபாச படமொன்றில் நடித்ததை அவரின் சக ஆசிரியர்கள் கண்டறிந்ததையடுத்து பாடசாலையொன்றிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ரிச்சர்ட் பி ஹைடொக் இடைநிலை பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியையாக இருந்த ஸ்டேஸி ஹலாஸ் என்ற ஆசிரியையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார். மேற்படி ஆசிரியை குற்றவாளியாக காணப்பட்டால் ஆசிரிய தொழிலை இழப்பது உட்பட ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் வீடுகளில் இணையத்தளங்களை பயன்படுத்துவதை அவதானிக்கும்படி பெற்றோர்களுக்கு பாடசாலை நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளதுடன் பாடசாலை இணையத்தளங்களில் ஆபாச இணையத்தளங்களை பார்வையிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஆபாச படத்தில் நடித்த ஆசிரியை பணியிலிருந்து இடைநிறுத்தம்


பாடசாலை ஆசிரியை ஒருவர் ஆபாச படமொன்றில் நடித்ததை அவரின் சக ஆசிரியர்கள் கண்டறிந்ததையடுத்து  பாடசாலையொன்றிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ரிச்சர்ட் பி ஹைடொக் இடைநிலை பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியையாக இருந்த ஸ்டேஸி ஹலாஸ் என்ற ஆசிரியையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மேற்படி ஆசிரியை  குற்றவாளியாக காணப்பட்டால் ஆசிரிய தொழிலை இழப்பது உட்பட ஒழுங்கு  நடவடிக்கைக்கு உள்ளாவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் வீடுகளில் இணையத்தளங்களை பயன்படுத்துவதை அவதானிக்கும்படி பெற்றோர்களுக்கு பாடசாலை நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளதுடன் பாடசாலை இணையத்தளங்களில் ஆபாச இணையத்தளங்களை பார்வையிட வேண்டாம் எனவும்  அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment