Friday, April 6, 2012

அமெரிக்காவில் அதிக சம்பளம் வழங்கும் முதல் 10 வேலைகள்


10.வழக்கறிஞர்கள்-110,590டாலர்கள்
9.விமானிகள்-111,680டாலர்கள்
8.விமான கட்டுப்பாட்டு போக்குவரத்து அதிகாரிகள்-111,870டாலர்கள்
7.கணனி மற்றும் தகவல் அமைப்பு மேலாளர்கள்-112,210டாலர்கள்
6.இயற்கை விஞ்ஞான மேலார்கள்-112,800டாலர்கள்
5.பாத நோயைக் குணப்படுத்தும் மருத்துவர்-113,560டாலர்கள்
4.பொறியியல் மேலாளர்கள்-115,270டாலர்கள்
3.பல் வைத்தியர்-142,870டாலர்கள்
2.தலைமை நிர்வாக அதிகாரிகள்-158,560டாலர்கள்
1.மனோதத்துவவியளார் மற்றும் அறுவை சிகிச்சை நிபுனர்- 166,400டாலர்கள்

ஆச்சரியப் படுத்தும் உலகின் ஆறு உண்மைகள் :


முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால் !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !