Saturday, March 10, 2012

உண்மை முஸ்லிம்களாவது எப்போது?

உண்மை முஸ்லிம்களாவது எப்போது?

Post image for உண்மை முஸ்லிம்களாவது எப்போது?
             இறை மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் (பரம்பரை) முஸ்லிம்களே! நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா? உங்கள் வாழ்க்கைக்கும் இஸ்லாத்திற்கும் என்னத் தொடர்பு இருக்கிறது.  உங்கள் வாழ்க்கைக்கும், இஸ்லாத்திற்கும் எட்டிப் பிடிக்க முடியாத இடைவெளி நீண்டுக் கொண்டே செல்கிறது. ஏன்?
ஒரு முஸ்லிம் ஊரில்-ஒரு குடும்பத்தில் பிறந்து-வளர்ந்து-வாழ்ந்து வருவதால் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற பெயரை மட்டும் உங்களோடு வலிந்து ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்னத் தொடர்பு இருக்கிறது?
ஒரு முஸ்லிம் ஊரில் அல்லது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வருவதால் அங்கு கண்டும் கேட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பவைகள் அனைத்தும் இஸ்லாம் என்பதே உங்கள் கண் மூடித்தனமான நம்பிக்கை ஏனென்றால் நீங்கள் பரம்பரை முஸ்லிம்கள்! உங்கள் தாய் தந்தையர்கள் முஸ்லிம்கள்! உங்கள் பாட்டன் முப்பாட்டன் என்று அனைவரும் முஸ்லிம்கள்! அந்தத் தொடரில் நீங்களும் முஸ்லிம்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? (ஒன்றுமில்லை எடுத்துரைக்க இன்னும் வெட்கமா?)
இஸ்லாத்திற்கு இழுக்கைத் தேடித்தந்துக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர்தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! ஆழ்ந்து சிந்தியுங்கள்! சிற்றூர்களில் நிறுவப்பட்டுள்ள சின்ன சங்கங்கள் முதல், பெரும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஈறாக எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படையில் அல்லது ஏதோ ஒரு இலட்சியத்தை அடையும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடியும். ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்ட ஒருவர் ஒரு இயக்கத்தில் இணைகிறார். இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் இவ்வியக்கவாதிகள் முதல் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்ற உறுதி மொழியுடன் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, இயக்கத்தில் இணைகிறார். சில காலம் சென்ற பின் இயக்க விதிகள் மீறப்பட்டிருப்பதை இதமாய் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும் அவர் இதை ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை. அலட்சியம் செய்கிறார். மற்றொரு முறையும் இயக்க கொள்கைக்கு முரண்படும் விதத்தில் செயல்பட்டார் என்று ஆதாரப்பூர்வமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் கண்டிக்கவும் படுகிறார். கடுமையாக எச்சரிக்கப் படுகிறார். அது மட்டுமா? அடுத்தமுறை இதுப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் இயக்கத்தை விட்டே நீக்கப் படுவீர்” என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பும் விடப்படுகிறது. இதனுடைய பாதிப்பு சில காலம் தான். ‘பழைய குருடி கதவை திறடி’ என்பது போல் மீண்டும் இயக்கத்திற்கு முற்றிலும் முரண்பட்ட கொள்கைகளிலும் செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாய் பிடிப்படுகிறார். இயக்கத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்.
இப்போது சிந்தியுங்கள்!
மனித சிந்தனையில் உருவாகிய இயக்கம்! அதற்கு கொள்கை, செயல்பாடுகள், விதிகள் அவைகளை மீறினால் முதல் முறையாக இருந்தால் வாய்மொழி எச்சரிக்கை! இரண்டாம் முறை எழுத்து மூலமான எச்சரிக்கைக்கு உறுதியாக இயக்கத்தை விட்டே வெளியேற்றப்படல்.
இவைகளை நல்ல முறையில் அறிந்து வைத்துள்ள பெயர் தாங்கி முஸ்லிம்களே இப்போது சிந்தியுங்கள்!! இறையருளிய முஸ்லிம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் மார்க்கம்; இஸ்லாத்தின் மூலக் கொள்கை என்ன? என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? (இல்லை என்று சொல்ல இன்னும் வெட்கமா?) என்ன! இஸ்லாத்திற்கு கொள்கை உண்டா? இது இஸ்லாத்திற்கு பாரம்பரிய சொந்தம் கொண்டாடி வரும் பரம்பரை முஸ்லிம்களை திடுக்கிட வைக்கிறது. காரணம்: இஸ்லாம் இறையருளிய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்பதை இன்னும் இன்றைய பெரும்பான்மையான முஸ்லிம்கள் உணரவில்லை.
இஸ்லாம் அசைக்க முடியாத உறுதியான தெளிவான கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை நெறி. மனித சமுதாயம் முழுமைக்கும் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறை மார்க்கம் என்ற விஷயம் பரம்பரை முஸ்லிம்களை திடுக்கிட செய்வதில் வியப்பில்லை!
ஆம்! இறை மார்க்கம் இஸ்லாம் உறுதியான கொள்கை அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்பதே மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத பேருண்மை! இது சுயநலமிகளால் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது. இன்று, இஸ்லாத்திற்கு பாரம்பரிய சொந்தம் கொண்டாட வரும் பரம்பரை முஸ்லிம்களுக்கு அதை எடுத்துக் காட்டினால் அவர்கள் மிரளுகிறார்கள். அல்லது மிரள வைக்கப்படுகிறார்கள் அது மட்டுமா? பரம்பரை முஸ்லிம்கள் மார்க்கத்தின் பெயரால் மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்கள் இல்லாததின் உண்மைக் கொள்கைகளை இன்றளவும் உணரவிடாமல் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் உண்மைக் கொள்கைகள் இன்னும் எத்தி வைக்கப்படாமலும் இருக்கிறது.
பரம்பரை முஸ்லிம்கள் மார்க்கத்தை குறிப்பிட்ட ஒரு சாரரும்  (மெளலவி என்ற வர்க்கத்திற்கு) தாரை வார்த்து விட்டார்கள். மார்க்க விஷயங்களுக்காக  பரம்பரை முஸ்லிம்கள் அந்த ஒருக் குறிப்பிட்ட சாரரையே முற்றிலும் நம்பியிருக்கிறார்கள். இன்றளவும் இதே இழிந்த நிலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தோ பரிதாபம் மார்க்கத்தின் கொள்கைகள் மறைக்கப்பட்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் மார்க்க முலாமில் மின்ன வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாந்து கொண்டும் இருக்கிறார்கள்.
உலகில் மனித சிந்தனையில் உருவாகிய இயக்கங்களில் ஒருவர் இணையும் போது, விண்ணப்பப் படிவங்களில் கொள்கைகள், விதிகள் செயல்பாடுகளை ஏற்பதாய் ஒப்புக் கொண்டு, உறுதியளித்து ஒப்பமிட்டுக் கொடுப்பது மனித நியதி. இப்போது அல்லாஹ்(ஜல்) மனித சமுதாயத்திடம் அவன் அருளிய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்து ஒப்புதல் பெற்றுள்ளது நமக்கு வியப்பளிக்கும் பேருண்மை ஆகும். திருக்குர்ஆன் வசனம் (7:172) அதற்கு நபி(ஸல்) கூறிய விளக்கத்தையும் பாரீர். மனித சமுதாயத்தன் மூலவர் நபி ஆதம்(அலை) அவர்களைப் படைத்த பின். ஆதம்(அலை) அவர்களது முதுகிலிருந்து அவர்களின் எல்லா சந்ததியினரையும் (அணுரூபத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்தி, நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று அவற்றை நோக்கி கேட்டான். ஆம் நீ எங்கள் இரட்சகன் தாம் என்று அவர்கள் மறு மொழியளித்தனர். அப்பொழுது இறைவன் அவர்களை நோக்கி கூறியதாவது.
எங்களுக்கு இச்செய்தி பற்றி எதுவும் தெரியாது என மறுமை நாளில் நீங்கள் கூறாமலிருப்பதற்காக, உங்களின் ஆதமையும், வானங்களையும் பூமியையும் நான் சாட்சிகளாக ஆக்குகின்றேன். நீங்கள் அறியவேண்டிதென்னவெனில், என்னைத் தவிர்த்து வணக்கத்திற்க்குரியவன் யாருமில்லை; எனக்கு இணை வைக்காதீர்கள்; நான் வேதங்களை வழங்கி, எனது தூதர்களை உங்கள் பால் உலகிற்கு அனுப்புவேன். அவர்கள் இப்பொழுது நடைபெற்ற இவ்வுடன்படிக்கையை உங்களுக்க ஞாபக மூட்டுவார்கள். என அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்னத் இமாம் அஹ்மத்)
நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி நாள் வரை தோன்றப்போகும் மக்கள் அனைவரிடமும் அல்லாஹ்(ஜல்) பெற்றுக் கொண்ட உறுதியான உடன்படிக்கையை மேலே சுட்டிக் காட்டியுள்ளோம். இப்போது சிந்தியுங்கள்”
அல்லாஹ்(ஜல்)வை மட்டுமே ஒரே இறைவனாய் ஏற்று, அவனை மட்டுமே வணங்குவோம். அதாவது ஏகத்துவ இறை நெறியே எங்கள் கொள்கை  என்று அல்லாஹ்(ஜல்)விடம் உறுதியளித்து ஒப்புதலும் அளித்திருக்கிறோம். இதை மனித சமுதாயத்திற்கு நினைவு, படுத்தவே இறைத் தூதர்களையும், இறை வேதங்களையும் அல்லாஹ்(ஜல்) அருளிக் கொண்டே இருந்தான். இஸ்லாமிய வாழ்க்கை நெறியை கடைப் பிடிப்பதன் மூலம் மட்டுமே மனித சமுதாயம் அல்லாஹ்(ஜல்)விற்கு செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர்களாக ஆக முடியும். இதையும் அல்லாஹ்(ஜல்) தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறான்.
இஸ்லாம், இறுதி வேதம்-அல்குர்ஆன், இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் மூலம் நிறைவடைந்து விட்டது. இறுதி இறை வேதம் அல்குர்ஆன் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் அடிப்படையில் வாழ்வோர் மட்டுமே இறைவனிடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர் ஆவர். இதுவே அல்லாஹ்(ஜல்)வின் நியதி. அதற்கு மாற்றமாய் வாழ்வோர் அல்லாஹ்விடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை மீறியவர் ஆவர்.
அ(த்தீய)வர்கள் அல்லாஹ்விற்கு அளித்த உடன்படிக்கையை அது கெட்டியானப் பின்னர் ஒப்படைக்கின்றனர். அல்லாஹ் எதனை இணைக்காறு ஏவினானோ அதனை துண்டிக்கவும் செய்கிறான். பூமியில் விஷமத்தனமும் புரிகின்றானர். (இத்தன்மைகளைக் கொண்ட) அவர்களே தாம் நஷ்டவாளிகள். (2:27)
மனித சமுதாயம் முழுமைக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்று மார்தட்டிக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், விதிமுறைகள் கட்டுப்பாடுகள் நியதிகள் எதையும் அறியாமல், அறிவதற்கு எவ்வித முயற்சியும் மேற்க்கொள்ளாமல், இஸ்லாத்திற்கு முற்ற முரணான மூட நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்கள் வெறுக்கத்தக்க அனாச்சாரங்களையும் நன்மை, புண்ணியம் என்று நடைமுறைப்படுத்திக் கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் தங்களுக்கு தான் இஸ்லாம் சொந்தம் என்றும் உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர் தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! சிந்தியுங்கள்!
மனிதர்கள்-மனிதர்களுக்காக உருவாக்கிய விதிமுறைகள் மீறப்படும் போது சொற்ப அவகாசம் கொடுக்கப்படுகிறது! பின் மீறியவர் தண்டிக்கப்படுகிறார்! இது மனித நியதி! ஆனால், அல்லாஹ் அருளிய கொள்கை வாழ்க்கை நெறி! ஏற்றுக் கொண்டவர்களால் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும் அதற்காக இம்மையில் எவ்வித தண்டனையும் இல்லை. இது அல்லாஹ்வின் பேரருள். இப்போது எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்(ஜல்) மனித சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பேரருள் புரிந்து கொண்டிருக்கின்றான் என்பதை உணர முடியும்.
இறைநெறியை மீறியோர்க்கு தண்டனை! மறுமையில் இது அல்லாஹ்(ஜல்) வின் நியதி. இறை நெறியைக் கடைப்பிடித்து மனித சமுதாயம் முழுமைக்கும் அதை எத்திவைக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட பரம்பரை-பெயர்தாங்கி முஸ்லிம்களே! அதை நீங்களே மீறிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும்.
இஸ்லாமிய நெறியை மீறிக்கொண்டே இஸ்லாமிய நெறிக்கு உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரைப் பெயர்தாங்கி முஸ்லிம்களே! இம்மையில் நீங்கள் ஏதேனும் காரணம் கூறி அதை மறைத்து விடலாம். அல்லது விதண்ட வாதம் செய்து மழுப்பி விடலாம். நாளை-மறுமை நாள்! அல்லாஹ்(ஜல்)வின் முன்னிலை! எந்த சாக்கு போக்குகள் சொல்லியும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இதை நம்மில் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்து இஸ்லாம் காட்டிய கொள்கை, கோட்பாடுகள், நெறிகள், நடைமுறைகளை அறிந்து ஒழுகி உண்மை முஸ்லிம்களாய் மாற ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். அல்லாஹ்(ஜல்) இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணரவும் உணர்த்தவும் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பவைகளை முறியடிக்கவும், முஸ்லிம்கள் அனைவரும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்கவும் அருள்பாலிப்பானாக. ஆமின்.

காதலர்களுக்கான (பெண்களுக்கான) ஓர் எச்சரிக்கை !!

காதலர்களுக்கான (பெண்களுக்கான) ஓர் எச்சரிக்கை !!

இது தமிழகக் காதலர்களுக் கான ஓர் எச்சரிக்கை ரிப் போர்ட்! சமீப காலங்களில் பெரிதாய் வெளிவராமல் தமிழகம் முழுவதும் பல காதலர்களுக்கு ஓர் அசிங்க மான அவமானங்கள் நிகழ்த் தப்பட்டுக் கொண்டிருக்கிறது . சம்பந்தப்பட்ட காதலர்கள் தங்கள் எதிர்காலம் கருதியு ம், வெளியுலக அவமானங்களுக்குப் பயந்தும் மௌனம் காப்பதா ல் ஊர் ஊருக்கு ஒரு வக்கிர கும்பல் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டேயிருக்கிறது. என்னதான் விஷயம்? தொடர்ந்து படியு ங்கள்.
காதலர்கள் என்றாலே பெரும்பாலும் அவர்கள் சந்திக்க விரும்பு வது தனிமையான இடங்களி லேயே. இதில் பீச், பார்க் என்று பொதுமக்கள் நடமாடு ம் பொது இடங்களில் பகல் நேரங்களில் சந்திக்கும் காத ல் ஜோடிகள் பெரிதாய் பாதி க்கப்படுவதில்லை. ஆனால் ஒரு சில காதல் ஜோடிகள் திருமணத்திற்கு முன்பே எல்லை மீறிய உடற்கவர்ச் சியால் லாட்ஜ்களிலும், காட்டேஜ்களிலும் இன்னும் சிலர் ஊருக்கு ஒதுக்குப்புறமான முட்புதர்களிலும் தனிமைக்காக ஒதுங்குகி ன்றனர். அப்படிப்பட்டவர்களை குறி வைத்துத்தான் விதவிதமான கொடூரக் கும்பல்கள் நடமாடத் தொடங்கியிருக்கின்றன. என்ன தான் நடக்கிறது அப்படி?
ஊருக்கு ஒதுக்குப்புறம் என்றால் ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு வெளியில் அதிகம் ஆள்புழக்கமின்றி இருபுறமும் புதர்கள் மண் டிய சாலைகள் இருக்கும். இது பெரும்பாலும் தமிழகம் முழுவதும் எல்லா நகரங்க ளுக்கும் பொருந்தும். உதார ணமாகச் சென்னையை எடுத்துக் கொண்டால் புற நகர்ப் பகுதிகளின் நூறடிச் சாலையும், சென்னையிலி ருந்து பாண்டிச்சேரி செல் லும் மகாபலிபுரம் சாலையு மே இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதில் அந்தந்த பகுதிக ளைச் சேர்ந்த ஒருசில வாலிபர்களின் கூட்டமே இது போன்ற வக்கிரங்களை அரங்கேற்றுகிறது.
ஒரு சில காதல் ஜோடிகள் பீச்சும், பார்க்கும், சினிமாத் தியேட்ட ர்களும் ஒரு எல்லைக்கு மேல் உதவாதென்பதால் எல்லை மீறுவ தற்கு வசதியாக இது போன்ற புறநகர்ப் பகுதிகளைத் தேர்ந் தெடுக்கிறார்கள். பெரும்பாலு ம் முன்னமே காதலன் மட்டும் தனியாக வந்து இது போன்ற சாலைகளை நோட்டமிட்டு இடத்தை தேர்வு செய்து கொ ண்டு அதன் பின்னரே தனது காதலியோடு அங்கு வருகிறா ர்கள். சாலைகளின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாய் வண்டியை பார்க் செய்துவிட்டு தங்களை யாரும் பார்க்கவில்லை என்ற தை ரியத்தில் புதர்களுக்குள் ஒதுங்குகிறார்கள். ஆனால் ஏதாவது ஜோ டி ஒதுங்குகிறதா என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலையும் அப்பகுதி வக்கிரக் கூட்டத்தைப் பற்றி இப்படி ஒதுங்கும் ஜோடிகளுக்கு தெரிவதில்லை. அந்த வக்கி ரக் கும்பல் ஷிப்ட் கணக்கில் பிரித்துக் கொண்டு இது போ ன்ற இடங்களை மறைவாய் நோட்டமிட்டுக் கொண்டிருப் பதே தலையாய வேலையா ய் செய்து கொண்டிருப்பதால் இப்படி ஒதுங்கும் ஜோடிக ளைப் பற்றியத் தகவல் உட னுக்குடன் அந்தக் கும்பலுக்கு எட்டிவிடும்.
இவ்வாறு ஒதுங்கும் காதல் ஜோடிகளை புதர்களில் ஒளிந்து கொ ண்டு அவர்களுக்கேத் தெரியாமல் கண்காணிப்பதே இந்தக் கும்ப லின் முதல் வேலை. காதல ர்கள் மெல்ல எல்லை மீறு வது இவர்களின் செல்போனி ல் படமாக்கப்பட்டுக் கொண் டிருக்கும். காதலர்கள் தங்க ளை மறந்த நிலையில் லயி த்திருக்கும் போது திடீரென அவர்கள் முன் தோன்றும் இந்தக் கும்பல் செய்யும் மு தல் வேலை காதல் ஜோடிக ளின் ஆடைகளை எடுத்து வைத்துக் கொள்வதுதான். நான்கு முத ல் எட்டு பேர்வரைக் கொண்ட இந்தக் கும்பலை எதிர்த்து அந்தக் காதலனால் எதுவுமே செய்யமுடியாது. அந்தக் கும்பலின் முன் அரை நிர்வாண மாய் நிற்கும் காதல் ஜோடியில் எடுத்த எடுப்பிலே யே காதலனுக்கு நாலைந்து அடிகள் பலமாய் விழும். ‘’ஏன்டா எங்கே யிருந்துடா தள்ளிக்கிட்டு வந்தே இதை? நீ என்ஜாய் பண்றதுக்கு எங்க ஏரியாதான் கிடைச்சுதா? முதல்ல ரெண்டு பேரும் இப்படியே போலீஸ் ஸ்டேசனுக்கு நட ங்கடா’’ என்று மிரட்ட ஆரம்பிப்பார்கள். இல்லையெனில் ‘’ஊர்ப்பஞ்சாயத்துக்கு இப்படியே நடங்கடா’’ என்று மிரட்டுவார் கள். மான அவமானத்துக்கு பயந்த காதல் ஜோடிகள் ‘’ப்ளீஸ் நீங்க என்ன சொன்னா லும் கேக்குறோம். எவ்வளவு பணம் வே ணும்னாலும் குடுத்துறோம். எங்களை விட்டுருங்க ப்ளீஸ்’’ என்று கெஞ்சத் தொடங்கினால் கொஞ்சம் மறுப்பு தெரிவித்து விட்டு பின்னர் மெல்ல வேலையை காமிப்பார்கள்.
அந்தக் காதல் ஜோடியில் பெண்ணிடம் ‘’இங்க பாரு… உங்க ரெண்டு பேரையும் நாங்க விட்டுர்றோம். ஆனா நீ எங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். இல்லை… முரண்டு பிடி ச்சேன்னா இந்த வீடியோ எல்லா இடத்து லயும் பரவும். உங்க மானமும் இத்தோட போச்சு. இதுக்கு மேல நீங்க ஊருக்குள்ள தலை காட்டவே முடியாம போகும், ஒழுங்கா நாங்க சொல்ற மாதிரி நடந்து க்கோ’’ என்றெல்லாம் மிரட்டி அந்தக் காதலன் முன்பே அவளை கூட்டமாக நாசம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதையும் செல்போனில் படமெடுத்துக் கொண்டு கடைசியாய் அவர்களிடம் இரு க்கும் பணத்தையும் பிடுங்கிவிட்டு துரத் திவிடுவார்கள்.
ஒரு சில ஜோடிகள் மிகவும் சிறுவயதினராய் இருக்கும் பட்சத்தில் பயத்திலேயே இந்தக் கும்பல் என்ன சொன்னாலும் கேட்டு நடப் பார்கள். சில ஜோடியில் எடுத்த எடுப்பிலேயே அடிவிழுந்தவுடனே காதலன் மட்டும் பயந்து போய் அந்தப் பெண்ணை விட்டுவிட்டு ஓடிவிடும் நிகழ்வுகளும் நடக்கும். சில ஜோடிகள் எதற்கும் அஞ் சாமல் முரண்டு பிடிக்கும் பட்சத்தில் காதலனை மூர்ச்சையாகும் அளவு க்குத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாய் கற்பழித்து அதை படமாக்கியும் கொள்வார்கள். எது எப்படியானா லும் இவர்களிடம் மாட் டும் வீடியோவுக்குப் பயந்தே எந்த வொரு காதல் ஜோடியும் இதை வெளியில் சொல்லுவதோ, இல்லை கம்ப்ளைண்ட் பண்ணுவதோ இல்லை என்பதுதான் இந்த வக்கிர கும்பலுக்கு வசதியான வாய்ப் பாகிப் போனது. இவர்களிடம் மாட்டும் ஜோடிகளில் கல்லூரிக் காதலர்கள், கள்ளக் காதலர்கள், அயிட்டத் தைத் தள்ளிக் கொண்டு வந்தவர்கள், திரு மணம் நிச்சயமான காதலர்கள், சின்சிய ரான ஒரிஜினல் காதலர்கள் என எல்லாவித ஜோடிகளுமே அடக்கம். இவ்வளவு வக்கிர ங்களை அரங்கேற்றும் இந்தக் கும்பல்கள் இறுதியாய் அந்த வீடியோக்களையும் நல் ல விலைக்கு விற்றுப் பரப்புவதுதான் கொடுமையிலும் கொடு மை. இது போன்ற வீடியோக்களில் இந்தக் கும்பலில் இருக்கும் ஒருவன் முகம் கூட இருக்காது. பாதிக்கப்படும் பெண் மட்டுமே முழுதாய் வீடியோவில் இருப்பாள்.
சமீபத்தில் ஒரு வீடியோப் பதிவில் நான்கு பேர் கொண் ட ஒரு வக்கிரக் கும்பல் பதினேழு வயது மதிக்கத் தக்க ஒரு இளம் பெண்ணை புதர்களுக்குள் வைத்து சீரழித்த காட்சிகள் பதியப்ப ட்டிருந்தது. இரண்டு பேர் அந் தப் பெண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்வதும் ஒரு வன் செல்போனில் படம் எடுப்பதும் ஒருவன் அந்தப் பெண்ணை சீரழிப்பதுமாய் மாறிமாறிச் சிதைக்கப்பட்டிருக்கிறாள் அந்தப் பெண். பார்ப்பவர்களை பதறச் செய்யும் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம் இது மேற்கூறி ய எச்சரிக்கை சம்பந்தப்பட்ட காட்சிகளே என்பதை. அந்த வீடியோப் பதிவுகளைப் பார்த் ததும் அந்தக் கும்பலில் இருப் பவர்களை பிடித்து நிற்க வைத்து அரேபிய முறையில் அவர்களுடைய ஆணுறுப்பை அறுத்தெறிந்து தண்டனை வழங்கலாம் என்ற ஆத்திரமும் வெறியும் உண்டானாலும் நமது சமுதாயத்தில் சாத்தியமில்லையென்பதால் நம்மாலான எச்சரிக் கையையாவது செய்யலாமென்ற நோக்கத்திலேயே இந்தக் கட்டுரை.
சாலையோர நிகழ்வுகளைப் போலவே பீச்சிலும் இருளு க்குப் பிறகு சந்திக்கும் ஜோடிகளுக்கும் இதுபோல வே நடப்பதாக செய்திகள் தொடருகின்றன. இது போ லவே லாட்ஜ்களில், காட் டேஜ்களில் தங்கும் காதல் ஜோடிகளிடமும் இதே போ ன்ற வக்கிரங்களை அரங்கே ற்றும் கும்பல்களும் திரிகின்றது. முதல் ரகம் வேலை வெட்டியி ன்றித் திரியும் அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த இளைஞர் கும்பல் என்றால்… லாட்ஜ்களிலும், காட்டேஜ்களிலும் திரிவது இதையேத் தொழிலாகச் செய்யும் பெரிய லெவல் நெட்வொர்க் கும்பல்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் எல்லா நிகழ்வுகளிலும் பாதிக் கப்படுவது பெண்கள் மட்டுமே. கள்ளக்காதல் பெண்களும், அயிட் டங்காரப் பெண்களும் எப்படிப் போனால் என்ன என்று ஒதுக்கி னால் கூட இதில் பாதிக்கப்படும் நல்ல குடும்பத்துப் பெண் களின் நிலைதான் மிக மோசமாகிப் போகிறது. பெரும்பாலும் இத்தகைய நிகழ்வுகளுக்குப்பின் அதில் பாதிக்கப்படு ம் பெண் அந்தக் காதலனால் கைவிடப் படுகிறாள். இது போன்ற நிகழ்வுகளில் உடலளவில் பாதிக்கப்படுவதோடு மனத ளவிலும் வெகுவான பாதிப்புக்குள்ளா கிறாள்.
இது மட்டுமல்லாமல் காதல் என்ற பெய ரில் சில ஆண்கள் பெண்களை மயக்கி அவர்களை வெளியே அழைத்துச் செல் வது போல் அழைத்துச் சென்று தனிமையில் அவர்களை அனுபவி ப்பதோடல்லாமல் அதை வீடியோவிலும் பதிவு செய்து வியாபார மாகவும், ப்ளாக் மெயிலாகவும் சம்பாதிக்கும் நிகழ்வுகளும் அங்கங்கே நடக்கத்தான் செய்கின்றன.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை கண்டறிவது கஷ்டம் எனும் பட்சத்தில் நாமே முன்ஜாக்கிரதையாக இருப்பது மட்டுமே நம் மைக் காத்துக் கொள்ளும் ஒரே வழியென்பதை ஒவ்வொரு பெ ண்களும் புரிந்து கொள்ள வே ண்டும். காதலியுங்கள் தவறி ல்லை. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் திருமணத்திற்கு மு ன் எல்லை தாண்டுவதை அனு மதிக்காதீர்கள். ஒரு சில சிறு சபலத்தில் நீங்கள் அனுமதிக்கும் அது போன்றதொரு நிகழ்வு உங் கள் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள். அதுபோலவே உங் கள் காதலருடனான சந்திப்புகளை முடிந்த மட்டிலும் மக்கள் நட மாட்டமுள்ள பொது இடங்களிலேயே அமைத்துக் கொள்வதே எந்நாளும் சிறந்தது. எவ்வளவோ ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகளு க்குப் பயன்படும் செல்போனில் எப்போது கேமரா பொருத்தப்ப ட்டதோ அப்போதே பெண்களு க்கான பெரும் துன்பங்களும் ஆரம்பமாகிப் போயின என்ப தே நிஜம்.
பெண்களே…. உஷார்! தீதும் நன்றும் பிறர் தர வாரா; உங் கள் வாழ்க்கை உங்கள் கைகளி லேயே…

காமசூத்திரம் கற்பிக்கும்

காமசூத்திரம் கற்பிக்கும் முதல் இரவும் உச்ச கட்டமும்…

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டுள்ள‍தே தவிர வேறெந்த உள் நோக்கமும் கொண்டதல்ல…! கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டு மே.
முதல் இரவு ;-
தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள் ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனை வியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ் வை மேற்கொள்ளப்போகும் அவள் மன நிலையை உணர்ந்து நடக்க வேண்டும். மெல்லப் பக்குவப்படுத்தி அவள் அறி ந்து கொள் ள வேண்டியவற்றை அறியச் செய்வது அவசியமாகும். கலவி இன் பம் காண அவசரப்படுதல் கூடாது.
அணுகும் முறை ;-
பெண்கள் இயற்கையிலேயே மலரைப் போன்ற மென்மையான தன் மையுடையவர்கள். எனவே மலரைக் கையாளுவது போன்று மிரு துவாகக் கையாளவேண்டும். கசக்கி முகர முயற்சித்தல் கூ டாது.
முதல் இரவில் பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. தனது வீரத்தை அல் லது பலத்தைக்காட்ட அதுவ ல்ல நேரமும் இடமும். முதன் முறையான கலவியில் பெண் ணை பல வந்தப் படுத்தினால் அவள் கலவியையே வெறுக் கும் நிலை உருவாகக்கூடும். இந்த வெறுப்பானது ஆண் வர் க்கத்தின் மீதே ஏற்பட்டு அவள் மனதில் நிரந்தரமாகப் பதியக் கூடும். எனவே புதுப்பெண் ணின் உணர்ச்சி பாதகம் அடையாத வகையில் மென் மையாக நட ந்து கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அவளு டைய நம்பிக்கையை முற்றி லும் பெறாத வரையில் கலவி க்கு முதற்படியான புறத்தொழி ல்களில் கூட ஈடுபடு தல் கூ டாது. அப்போ துள்ள சூழ்நிலை க்குத் தகுந்தவாறு நடந்து கொ ண்டு முத லில் பூரணமாக அவளுடைய நம்பிக்கையைப் பெறுதல் வே ண்டும்.
முதலாவது கட்டம் ;-
இளைஞன் பெண்ணைத் தழுவுதலிருந்து தொடங்க வேண்டும். இப் படித் தழுவுவதை சிறிது நேரம் மட்டுமே செய்ய வே ண்டும். அதிக நேரம் தழுவிக் கொண்டே இருந்தால் அது பெண்ணிடம் வியப்பு உண ர்ச்சியைக் கிளப்பி விட்டு வி டும். முதன் முதலில் தழுவும் போது நெருங்கிப் பழகாத காரணத்தினால் பெ ண்ணின் மேல் பாகத்தை மட்டுமே தழு வவேண்டும். அந்தச் சமயம் அவள் அதற்குச் சம்மதி ப்பாள்.
பெண் சற்று வயதானவளாக அதாவது பருவமடைந்து சில ஆண்டு கள் ஆனவளாகவும் ஏற்கனவே அவனுக்கு பழக்கம் உள்ளவளாக வும் இருந்தால் வெளிச்சமுள்ள அறையில் அவளைத் தழுவ லாம். ஆனால் இளம் பெண் ணாகவும் அதிக அறிமுகமில் லா தவளாகவும் இருக்கும் பட் சத்தில் இருட்டிலேயே த ழுவுதல் நல்லது. அதுதான் அவ ளுடைய வெட்கத்தைக் குறைத்து அவளையும் விரு ப்பத்தோடு ஈடுபடச் செய்யும்.
இரண்டாவது கட்டம் ;-
ஆணினுடைய ஆலிங்கனத்தை பெண் ஏற்றுக்கொண்டதும், தாம்பூ லத்தை (இன்றைய காலத்தில் ஏதேனும் இனிப்பை) அவள் வாயில் ஊட்ட வேண்டும். அப்படிக்கொடுக்கும் போது மெல்ல அவளுடைய இதழ்களில் பரிவுடன் ஓசையின்றி முத்த மிட வேண்டும்.
மூன்றாவது கட்டம் ;-
இந்த இரண்டும் செய்த பிறகு அவளைப் பேசத் தூண்ட வேண்டும். அவளிடம் எதை ப்பற்றியாவது உற்சாகமான கேள்வி கேட் பது இத ற்கு ஏற்ற முறையாகும்.
‘’என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?’’ என்பது போன்ற கேள்விக ளைக் கேட்க லாம். இப்படிக் கேட்பதற்கு முதலில் பதில் சொல்ல மாட்டாள். அதிகமாக வற்புறுத்தி னால் தலையை மட்டும் ஆட்டு வாள். தன் வாயைக் கிளறுவ தற்காகவே இப்படிக் கேட்பதாக அவள் எண்ணும்படி அமைந்து வி டக் கூடாது உங்கள் கேள்விகள். அப்படி யான எண்ணம் அவளுக்கு உண்டாகும் பட்சத்தில் அவளிடமி ருந்து திருப்திகரமான பதிலும் உடன் பாடும் கிடைக்காமல் போகக்கூடும்.
நான்காவது கட்டம் ;-
வெட்கத்தைவிட்டு சரளமாகப் பேசத் தொடங்கியதும் அவள் தாம்பூலத் தை எடுத்து எதுவும் பேசாமல் அவ னுக்குக் கொடுப்பாள். அப்போது தனது இளம் முலைகளை அவன் லே சாக வருட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு சமிக்ஞை இது. அவன் உட னே மெல்ல விரல்களால் அவள் முலைகளைப் பிடித்து தடவ வேண்டும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று அவள் வாய்விட்டுச் சொன்னாலோ, அல்லது பேசாமல் கையினால் தடுத்தாலோ தன் னை அவள் அணைத்துக் கொண்டால் மீண்டும் அவ்வா று செய்வதில்லை என்று கூறலாம். இந்த விதமாக அவளாகத் தன்னை அணைத்துக் கொள்ளச் செய்ய வே ண்டும்.
அப்படி அவள் அவனை அணைத்துக் கொள்ளும்போது அவளது உட லை மிருதுவாகத் தடவிக் கொடுக்க வே ண்டும். அவள் அணைக்கும் போது அவளது மார்பகங்கள் ஆணின் மார்பின் மீது படிந்திருக்கும். அப்படியே மெல்ல அவளைத்தூக்கி தன் மடி யில் இருத்திக் கொண்டு தனங்களை வருட வேண்டும். அவ்வப் போது முத்தங் களும் கொடுத்தல் வேண்டும்.
முதல் புணர்ச்சி ;-
மனைவியாய் அமையப் பெற்ற பெண்ணானவள் சிறு வயதின ளாகவும், கலவி பற்றி போதிய அறிவின்றி மிரட்சியுடனும் இருக் கும் பட்சத்தில் முதல் இரவி லேயே கலவியில் ஈடுபடுதல் கூடாது. முதல் இரண்டு மூன்று இரவுகள் மேற்சொன்னபடி நட ந்து கொண்டு மனைவியின் வெ ட்கத்தைப் போக்கி முதலில் அவளுடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தினங் களில் பெண்ணின் உடல் முழுவ தும் தன் கையினால் தடவி பல்வேறு பாகங்களிலும் முத்த மிட வேண்டும். பின்பு அவள் தொடையை மெல்லத் தேய்த்து விட வேண்டும். அப்படியே கையை மெல்ல மேலே கொண்டு போய் அடி த்தொடைகளைப் பிடித்துவிட வேண்டும். இதற்கு அவள் மறுத் தாலோ அல்லது கையினால் தடுத்தாலோ மூச்சுத் திணரும் அள வுக்கு முத்தங்களைப் பொ ழிந்து அவளது தனங்களைத் தட்டுவது அல்லது கசக்கு வது போன்ற செயல்களைச் செய்து அவளது உணர்ச்சி யைக் கிளற வேண்டும்.
தொடைகளைப் பிடித்து விடு வதில் அவள் இன்பத்தை அடை யத் தொடங்கும் போது அவளுடைய யோனியை மிருதுவாகத் தடவிக் கொடுத்து அவள் உடலைப் பிடித்து விடும் சாக்கில் புடவையை அவிழ்த்து தன்கை யினாலேயே நிர்வாணமாக்கி விடவேண்டும். ஏதாவது சாக்கை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்வது அவசியம். கலவி யில் நேரடியாக இறங்கி விடக்கூடாது. பெண்ணின் உடலும் உள் ளமும் பக்குவ மடைந்து அவள் தயாராகும் வரை கல வியில் ஈடுபட முயற்சிக்கவே கூடா து.
அவள் பருவமடையாமலோ அல்லது கல விக்குத் தயாராகாமலோ இருந்தால் அவ சரப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொள் ளக் கூடாது. அவளுடைய வெட்கம் முழு வதும் மறைந்து காதல் விளையாட்டு களில் இயல்பாக ஈடுபடும்போதே அவளு டைய மனதில் அதிர்ச்சி ஏற்படாத வகை யில் கலவியை அறிமுகப்படுத்த முடி யும்.
முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்? இப்படிப் பெண்ணைத் திருப்திபடுத்துவது ஏன்? என்ற கேள்வி எழலாம். சில காரணங்கள் உண்டு…
# ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளு டைய நம்பிக்கையைப் பெற முயலுவதால் அவள் பரிபூரணமாகக் கணவனை நம்புவதுடன் அவனுடைய காம உணர்வுக்கு அடிமை யாகவும் ஆகிவிடுவாள்.
# அவனுடைய விருப்பு வெறுப்புக்கு மட்டுமே உட் படும் பெண்ணாக இருந்தால் அவள் விரைவி லேயே உணர்ச்சியற்ற மரக்கட்டை போலாகிவி டுவாள். கலவித்தொழிலில் அவளுடைய ஒத்துழை ப்பு இருக்காது. அப்படியான பட்சத்தில் கலவியில் இன்பம் காண இயலாது. எனவே தன்னிச்சையான விருப்புடன் அவளுடைய ஒத்துழைப்பு கிடைக் கும்படி ஆண் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
# பெண்ணைக் கவரும் வழியையும் அவளது நம்பிக்கையைப் பெறும் இனிய முறைகளையும் அறிந்து அவளுடன் இணையும் ஆண் எப்போதும் பெண்ணின் பெருமதிப்பைப் பெற்றவனாகவே இருப்பான்.
# பெண்ணைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அவ ளை அனுப விக்க முற்படும் இளைஞன் அவள் மனதில் பயத்தை யும் வெறுப்பையுமே ஏற்படுத்துகிறான்.
# ஒரு பெண்ணானவள் ஆணிடமிருந்து அன்பையும் அனுதாபத்தை யும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல் போகும்போது அவள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவ ள் அந்த ஆணையும் அவ னின் கலவி யையும் வெறுக்கத் தொடங்கும் நிலை உண் டாகிறது.
பெண்மையின் காம இச்சை ;-
ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரிப் பதை அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப் படும் சில அறிகுறிகள் அதை புலப்படுத்தும். அவை ;-
1.உடல் தளர்தல் 2.கண்களை மூடிக்கொள்ளுதல் 3.வெட்கம் மறை தல் 4.இன்பத்தொனி எழுப்புதல்
பெண்ணுக்கு காம இச்சை பெருகுவ தை அறிய மேற்சொன்ன அடையா ளங்கள் உதவுகின்றன. ஆணுக்கு காம இச்சை பெருகும் போது லிங்கம் முழு வதுமாய் விரைத்துக் கொள்கிறது. அப்போது அவள் எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு லிங்கத்தை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவுகளைத் துரிதப்படுத்த ஒத்துழைப்பாள். அவளுடைய காமம் உச்சக் கட்டத்தை அடையும் போது தன் கைகளை ஆட்டுவாள். உடல் வியர்க்கும். அவனைக் கடிப்பாள். தன் மேலே யிருந்து எழுந்திரு க்க வி டாமல் அவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுவாள். யோனியிலிருந்து லிங்க த்தை எடுத்துவிட கொஞ் சமும் சம்மதிக்காத வ கையில் நடந்து கொள்ளு வாள்.
பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள் ;-
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில் லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய் வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென் றால் புறத் தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அத ன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடு படுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவச ரப்பட்டால் அத னால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சம யம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவ னிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணு டைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணை உச்ச கட்டத்தை அடையச்செய்வது எப்படி? ;-
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்ட த்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடு தல் அல்லது கசக் குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டு தல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போ ன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடு படுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய் யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிக ரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூ ட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனி க்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலு த்தலாம்.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரி ந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனி யின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மையானது 2.முண்டும் முடிச்சு மானது 3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது 4.பசுவின் நாக் கைப் போல சொர சொரப்பானது.
யோனியானது தொடுவதற்கு மென்மை யாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட் டத்தை அடைந்து விடு வார்கள். கலவிக்கு அவர்களை தயார் படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய் த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன் று வகையான யோனி உடையவர்களு க்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழை ந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடை வார்கள்.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடு பட்டிருக்கும் போது பெண் ணின் பார்வையானது உட லின் ஏதாவதொரு பாகத் தின் மீது விழலாம். அப் பொழுது அந்தப்பகுதி யில் ஸ்பரிசத்தை அவள் விரு ம்புகிறாள் என்று அர்த்த மாகும். இதை யெல்லாம் கவனித்து ஆண் புத்திசா லித்தனமாக நடந்து கொ ண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணி னுடைய புட்டத்தில் தட்ட லாம். இதைப் பலமாகச் செய் தால் விந்து வெளிப்படுவ தைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடை யும் வரை பெண் இப்படியே தட் டிக் கொண்டிருந்தால் இருவ ரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவிக்குப் பின் ;-
கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படு க்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத் தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செ ல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக் கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சி யளித்தால் இருவருக்குமே ஒரு வர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறை ந்துவிடும். இதற்காகத்தான் கலவி முடி ந்ததும் ஒருவரையொருவர் பார்க் காமல் சென்று குளித்து விட்டு வர வேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண் டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடா ன பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளை யும் அல்லது தங்களுக்கு விருப்பமான பான ங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண் டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூ ட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.

பெண்ணின் முகத்திலிருந்து

பெண்ணின் முகத்திலிருந்து என்னென்ன தெரிந்துகொள்ள‍லாம் தெரியுமா!?

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந் தோஷமாக இருக்கிறாரா, எதையா வது நினைத்துக் கொண்டிருக்கிறாரா.
அவரை நம்பலாமா, கூடாதா, கடவு ள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண் ணின் முகத்திலிருந்து தெரிந்து கொ ள்ளலாமாம். 
ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த் தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதா ம்.
இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களி ன் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர். 
ஏற்கனவே அவர்கள் குறித்த தக வல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப் படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விக ளையும் தயார் செய்தனர். 
பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களை ப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர்.
இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்க ளைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என் பதைத் தெரிவித்திருந்தனர்.

பெண்கள் தவிர்க்க‍ வேண்டிய சில முக்கியத் தவறுகள

1 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்வது
2. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்க டி நடமாடி, அங்கே இருக்கின்ற ஆண்க ளைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செய்வது
3 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய் பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகையோ அல் ல‍து அவர்கள் கவனத்தை உங்கள் திருப் பும் வகையில் செயல்கள் செய்யாதிருப்ப‍து.
4 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து, நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு, உங்கள் அங்கங்கள் தெரியும் வண்ண‍ம் பவனி வருவதை தவி ர்த்த‍ல் நலம்
5. உங்கள் கையில் கைபேசி இருந்தால், அதன் எண்ணை முன் பின் அறிமுகம் இல் லாத ஆண்கள் கேட்கும்போது கொடு க்க‍ கூடாது.. நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவற விட்ட அழைப்பு) கொடுப்ப‍து தவிர்க் க‍ வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத ஆண்களுக்கு நீங்கள் தவ றுதலாக‌ அழைப்பை கொடுத்திரு ந்தால் நீங்கள் டயல் செய்த எண் தவறு என தெரிந்ததும் துண்டித்து விடுங்கள்.
6. ஆண் நண்பர்களோடும், எல்லா நண்பர்களோடும்  பேசும்போது, அதி க  நெருக்கமாக காதலிப்பது போல் பேசுவது. பழகுவது தவிர்க் வேண் டியது அவசியம்.
பெண்கள், மேற்சொன்ன‍ குறிப்புகளை மனதில் பதிய வைத்து, இவைகளை அறவே தவிர்த்து, இல்ல‍றத்தை நல்ல‍றமாக்கி, வளம் பெற வாழ்ந்திடலாம்.