Cricket

இந்தியா,ஆஸ்திரேலியா,இலங்கை அணிகளுக்கிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 8 வது ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணியிடம் 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி,முதலில் பேட் செய்தது, நிர்ணயிக்கப் பட்ட 50 ஒவர்களில் 289 ரன்கள் எடுத்தது,  290 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது. பின்னதாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே தடுமாறினார்கள்.
அணித்தலைவர் சேவாக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், பின்பு வந்த ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க 45.1 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

No comments:

Post a Comment