ஐரோப்பிய கண்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக விளங்குவது லண்டன் நகரம் ஆகும்.
இந்த நகரமானது தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வருகின்றது.
இரவு நேரத்தில் மின்விளக்கு ஒளியில் பளிச்சிடும் லண்டன் நகரத்தின் கொள்ளை அழகுகளை இங்குள்ள படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment