அன்புள்ள காதலியே" உனக்காக ஒரு காவியம்
தவறு செய்தவர்களை' மன்னித்துவிடலாம்,
ஆனால்,
துரோகம்' செய்தவர்களை மன்னிக்க முடியுமா,
உண்மையை மறைத்தவர்களை மன்னித்துவிடலாம்,
ஆனால்,
பொய்யே சொல்லியிருபவர்களை மன்னிக்கமுடியுமா,
உயிரே,
நீ' செய்யும் சிறு சிறு தவறுகளை மறப்பேன், மன்னிப்பேன், "நம் காதல் புனிதமானது' என்று!
நீ' அறியும் வரை, ஏன் இறுதி வரை காத்து இருப்பேன்.........,
என் அன்பு புரியும் வரை ……
என்னையும் மன்னித்து விடு
இப்படிக்கு உனது அன்பு காதலன் றிப்ஹான்
No comments:
Post a Comment