சீனாவின் ஜீலின் எனும்
மாகாணத்தில் 3D ஓவியங்களின் கண்கவர் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.பிரபல
3D ஓவியரான Ai Weiwei என்பவரின் கைவண்ணத்தில் உருவான இவ் ஓவியங்கள் மிக
நேர்த்தியான முறையில் பிரதிப்பலிப்பதைக் காணலாம்.
நடைபெற்ற இக் கண்கவர் 3D கண்காட்சியில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக ஓவியங்களுடன் காட்சி கொடுத்து நிற்பதை காணலாம்.

நடைபெற்ற இக் கண்கவர் 3D கண்காட்சியில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக ஓவியங்களுடன் காட்சி கொடுத்து நிற்பதை காணலாம்.
No comments:
Post a Comment