Friday, May 4, 2012

மன்னிப்பு

என் அத்தனைத்
தவறுகளுக்குமான ….
மன்னிப்பு
உன் காதல்.
இந்த வெள்ளிக்கிழமை
உன் மன்னிப்பை பரிசாக தந்துவிடு pls
ஹ .மு. றிப்ஹன்

No comments:

Post a Comment