edipus complex - ஆண் குழந்தைக்கு தாயின் மேல் ஏற்படும் ஈர்ப்பு
electra complex - பெண் குழந்தைக்கு தந்தையின் மேல் ஏற்படும் ஈர்ப்பு.
schizophrenia - மனச்சிதைவு பிறழ்வு நோய்
Bibiliomania - புத்தகங்கள் மீது கொள்ளும் அதீத ஈடுபாடு .
Trichotillomania - தலைமுடியை பியித்து கொள்ளும் மனநோய்.
frotteurism - பிற பாலினத்தை உரசி உரசி இன்பம் காண்பது
Transvestism - பிற பாலினங்களின் உடைகளை அணிவதில் இன்பம் கொள்வது
Necrophilia - பிணங்களோடு உறவு கொள்வது
Exhibitionism - தன் உறுப்புகளை பிற பாலினத்திற்கு காட்டி இன்பம் காண்பது
Kleptomania - தொழில் முறை திருட்டு இல்லாமல் ,சும்மா ஜாலிக்காக திருடி
இன்பம் காண்பது ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினியும் ,
நிறம் மாறாத பூக்கள் படத்தில் சுதாகரும் இந்த மாதிரி கேரக்டரில்
நடித்திருப்பார்கள்)
voyeurism - பிறர் உடலுறவு கொள்வதை பார்த்து இன்பம் காண்பது
Narrotophilia - பிறர் பாலினத்தை திட்டுவது மூலம் இன்பம் காண்பது
Bulimia - அதீதமாக பசிக்கும் வியாதி
Somnambulisam -தூக்கத்தில் நடக்கும் வியாதி
Insomnia - பசிக்காத வியாதி
Telephone scatologia - தொலைபேசியில் உரையாடுவதால் ஏற்படும் இன்பம்
Partialism - உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இன்பம் காண்பது
Zoophilia - விலங்குகளோடு உறவு கொள்வது
pedophilia - குழந்தைகளோடு உறவு கொள்வது
Homeovestism - தன்பால் உடைகளை அணிந்து இன்பம் காண்பது.
Homeovestism - தன்பால் உடைகளை அணிந்து இன்பம் காண்பது.
Gerentophilia - மூத்த வயதினரோடு உறவு கொள்வது
Lactophilia - மார்பில் பால்குடிப்பதன் மூலம் இன்பம் காண்பது
Mechanophilia - கார் அல்லது மெஷின்களோடு உறவாடுவது
Olfactophilia - வாசனை பிடித்து இன்பம் காண்பது
Pictophilia - படங்களைபார்த்து இன்பம் காண்பது
Somnophilia - தூங்குபவர்களோடு உறவு கொண்டு இன்பம் காண்பது
Maieisophilia - கர்ப்பிணி பெண்களோடு உறவு கொள்வது .
No comments:
Post a Comment