Tuesday, April 3, 2012

why this kolaveri

3
title
:

why this kolaveri

artist
: dhanush
Album Artist
: anirudh
Year
: 2011
Composer
: anirudh
genre
: soundtrack
Size
: 10.04 MB

Lyrics For why this kolaveri

Yo Boys Iam Singing A Song இளைஞர்களே, நான் பட்டுப் பாடுகிறேன்
Soup Song காதல் தோல்வி பாடல்
Flop Song தோல்விப் பாடல்
Why This Kolaveri Kolaveri Kolaveri Di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
Why This Kolaveri Kolaveri Kolaveri Di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
Rhythm Correct தாளம் சரி
Why This Kolaveri kolaveri Kolaveri Di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
Maintain This இப்படியே செய்
Why This Kolaveri..aaa Di ஏன் இந்த கொலைவெறி அ......டி?

Distance la Moon-u Moon-u தூரத்தில நிலவு நிலவு
Moon-u Color-u White-u நிலவின் நிறமோ வெள்ளை
White Background Night-u Night-u வெள்ளை பின்னணியில் இரவு
Night-u Color-u Black-u இரவின் நிறம் கறுப்பு

Why this kolaveri kolaveri kolaveri di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
Why this kolaveri kolaveri kolaveri di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?

White Skin-u Girl-u Girl-u வெள்ளையான பொண்ணு பொண்ணு
Girl-u Heart-u Black-u அந்த பெண்ணின் மனமோ கறுப்பு
Eyes-u Eyes-u Meet-u Meet-u கண்களும் கண்களும் சந்திக்கின்றன
My Future Dark என் எதிர்காலம் இருட்டானது

Why this kolaveri kolaveri kolaveri di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
Why this kolaveri kolaveri kolaveri di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி ?

Maama Notes Eduthuko மாமு குறிப்பெடுத்துக்கோ
Appadiye Kaiyla Snacks Eduthuko அப்படியே கையில் சிற்றுண்டி எடுத்துக்கோ

Pa pa pa ppaan- Pa pa pa ppan-Pa pa pa ppaan pa pa ppan
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
Sariya Vaasi சரியா வாசி

Super Mama Ready நல்லது மாமு தொடங்கு
Ready 1 2 3 4 ம்ம்ம்... 1 2 3 4

Whaa Wat A Change Over Mama என்ன ஒரு மாற்றம்.... முடிந்தது மாமு

Ok Mama Now Tune Change-u சரி மாமா இப்பொழுது சுருதி மாறுகின்றது

Kaila Glass கையில் கண்ணாடி கோப்பை
Only English-a.. ஆங்கிலத்தில் மட்டும்...

Hand la Glass கையில் கண்ணாடி கோப்பை
Glass la Ccotch கண்ணாடியில் மதுபானம்
Eyes-u Full-aa Tear-u கண்கள் முழுதும் கண்ணீர்
Empty Life-u வெட்டியான வாழ்க்கை
Girl-u Come-u பொண்ணு வந்தால்
Life Reverse Gear-u வாழ்க்கை மறுபுறமாகியது
Lovvu Lovvu காதல் காதல்
Oh My Lovvu ஓ! என்னுடைய காதல்
You Showed Me Bouv-u நீ காட்டினாயே வெறுப்பை
Cow-u Cow-u Holy Cow-u மாடு மாடு அது புனிதமானது
I Want U Hear Now-u இப்பொழுது கேட்கிறேன் நீ எனக்கு வேண்டும்
God Iam Dying Now-u கடவுளே நான் செத்துக்கொண்டிருக்கிறேன்
She Is Happy How-u எப்படி அவள் சந்தோஷமாக இருப்பாள்?

This Song For Soup Boys-u இந்த பாடல் காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்காக
We Don’t Have Choice-u எங்களுக்கு வேறு வழியே கிடையாது

Why This Kolaveri Kolaveri Kolaveri Di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
Why This Kolaveri Kolaveri Kolaveri Di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
Why This Kolaveri Kolaveri Kolaveri Di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
Why This Kolaveri Kolaveri Kolaveri Di ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?

No comments:

Post a Comment