ASSALAMUALAIKUM
நீங்கள் விரும்பும் தமிழ் புத்தகங்களை இ-புத்தகங்களாக தர ஒரு சின்ன முயற்சி ..... நிறைய படியுங்க ...நண்பர்களுக்கும் சொல்லுங்க ...கருத்துரையும் எழுதுங்க .....வாழ்த்துக்கள்
உன்னை மறப்பதர்க்கான
எல்லா முயற்ச்சிகளிலும்
தோற்றுப்போன
ஒரு நாளில்தான்
தெரிந்துகொண்டேன்
உன்னை மறக்க வேண்டுமென்றால்
நான் இறக்க வேண்டுமென்று.............!!!!!
No comments:
Post a Comment