பிரஸ்மீட்டில் அதர்வா, அமலாபால், டைரக்டர் எல்ரெட் குமார், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் அனுபவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதர்வா, முதல் நாள் போட்டோ ஷுட்டிங் சமயத்தில்தான் அமலாபாலை நான் சந்தித்தேன். அவருடன் அறிமுகமாகிய சில நிமிடங்களில் அவரை கட்டிப்பிடிங்க என்று டைரக்டர் கூறிவிட்டார். எனக்கு ரொம்ப நெர்வஸ் ஆகிடுச்சு. முன், பின் பழகாத ஒரு பெண்ணை திடீரென்று கட்டிப்பிடிக்க சொன்னால் எப்படியிருக்கும்? இருந்தாலும் கட்டிப்பிடித்து விட்டேன். அந்த நேரம் பார்த்து ஹக்க்க்க்க்க்.... என்று சவுண்ட் கொடுத்தார் அமலா. நான் உடனே பயந்துவிட்டேன். நாமதான் எதுவும் தப்பு பண்ணிட்டோமா என்று. அப்புறம் தான் தெரிந்தது, இப்படி கட்டிப்பிடிக்கும் போதெல்லாம் அவர் சவுண்டு கொடுப்பார் என்று. அதர்வா இந்தவிஷயத்தை சொன்னபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
ASSALAMUALAIKUM நீங்கள் விரும்பும் தமிழ் புத்தகங்களை இ-புத்தகங்களாக தர ஒரு சின்ன முயற்சி ..... நிறைய படியுங்க ...நண்பர்களுக்கும் சொல்லுங்க ...கருத்துரையும் எழுதுங்க .....வாழ்த்துக்கள்
HEADLINES [தலைப்புகள் ]
Monday, April 2, 2012
கட்டிப்பிடிச்சா... சவுண்ட் கொடுக்கும் அமலாபால் : அதர்வா!
பிரஸ்மீட்டில் அதர்வா, அமலாபால், டைரக்டர் எல்ரெட் குமார், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் அனுபவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதர்வா, முதல் நாள் போட்டோ ஷுட்டிங் சமயத்தில்தான் அமலாபாலை நான் சந்தித்தேன். அவருடன் அறிமுகமாகிய சில நிமிடங்களில் அவரை கட்டிப்பிடிங்க என்று டைரக்டர் கூறிவிட்டார். எனக்கு ரொம்ப நெர்வஸ் ஆகிடுச்சு. முன், பின் பழகாத ஒரு பெண்ணை திடீரென்று கட்டிப்பிடிக்க சொன்னால் எப்படியிருக்கும்? இருந்தாலும் கட்டிப்பிடித்து விட்டேன். அந்த நேரம் பார்த்து ஹக்க்க்க்க்க்.... என்று சவுண்ட் கொடுத்தார் அமலா. நான் உடனே பயந்துவிட்டேன். நாமதான் எதுவும் தப்பு பண்ணிட்டோமா என்று. அப்புறம் தான் தெரிந்தது, இப்படி கட்டிப்பிடிக்கும் போதெல்லாம் அவர் சவுண்டு கொடுப்பார் என்று. அதர்வா இந்தவிஷயத்தை சொன்னபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment