Sunday, April 15, 2012

ஒரு உடல் 
இரண்டு உயிர் காதல் 
இரண்டு  உடல் 
ஒரு உயிர் 
கல்யாணம் 
எனக்குள் இருக்கும்
உன்னையே உன்னால்
புரிந்து கொள்ள
முடியாத போது!

உனக்குள் இருக்கும்
என்னை எப்படியடி
புரிந்து கொள்வாய்..........

 உயிர்\


உள்ளுக்குள்

நீ 

இருப்பதால் ..........
தான்

உயிரோடு

நான்

இருக்கிறேன்

No comments:

Post a Comment