வன்தட்டினை பிரிக்க Aomei Partition Assistant Professional -இலவச பதிவிறக்கம்
இலவச தரவிறக்க சுட்டி
இந்த
தளத்திற்கு சென்று உங்களுடைய ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Submit பட்டனை
அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்கு மென்பொருளை பதிவிறக்கம்
செய்வதற்கான சுட்டி அனுப்பபடும். அந்த சுட்டியை பயன்படுத்தி மென்பொருளை
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது
மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் நாம்
வன்தட்டினை Copy, Paste, Format போன்ற செயல்பாடுகளை செய்ய முடியும். இந்த
மென்பொருளானது NTFS, FAT பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது ஆகும்.
இந்த
மென்பொருளின் மதிப்பானது $29.95 ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக
பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி ஜனவரி 28 வரை மட்டுமே, என்பது
குறிப்பிடதக்கது.
ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற
பூட்டபிள் பை
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இணையத்தில்
இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த மென்பொருளை Unzip
செய்துகொள்ளவும். IsoBurner என்பதன் மீது வலதுகிளிக் செய்து தோன்றும்
பாப்அப் விண்டோவில் Run as Administrator என்பதை தேர்வு செய்யவும். பின்
ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான தேர்வை ஒகே செய்து விட்டு
Next பொத்தானை அழுத்தி பூட்டபிள் பைலை உருவாக்கி கொள்ள முடியும்.
இந்த
மென்பொருளின் உதவியுடன் நாம் பெண்ட்ரைவுகளிளும் பூட்டபிள் பைல்களை
உருவாக்க முடியும். நேரிடையாக CD/DVDக்களில் ISO இமேஜ்களை ரைட் செய்யவும்
முடியும்.
No comments:
Post a Comment