Sunday, February 26, 2012

poem

01.உன்னை காணும் நேரங்களில்,
என் பார்வையில் ஊறிய மை தீட்டி
மனதில் நான் வரைந்த ஓவியம்
உன் கண்கள்.....
என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்
உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

 

No comments:

Post a Comment